கரூர் கூட்ட நெரிசல்: உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 28-09-2025
x
Daily Thanthi 2025-09-28 04:35:37.0
t-max-icont-min-icon

கரூர் கூட்ட நெரிசல்: உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு உதயநிதி ஸ்டாலின் நேரில் அஞ்சலி


கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். உயிரிழந்தவர்களின் குடும்பங்களை சந்தித்து உதயநிதி ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்தார்.


1 More update

Next Story