கரூர் கூட்ட நெரிசல் : பலி எண்ணிக்கை 40 ஆக உயர்வு  ... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 28-09-2025
x
Daily Thanthi 2025-09-28 07:45:32.0
t-max-icont-min-icon

கரூர் கூட்ட நெரிசல் : பலி எண்ணிக்கை 40 ஆக உயர்வு

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை தற்போது 40 ஆக உயர்ந்துள்ளது. தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த கவின் (39) என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததால் உயிரிழப்பு அதிகரித்துள்ளது. 

1 More update

Next Story