இந்தியாவுக்கு எதிரான முதல் டி20: ஆஸி. முன்னணி... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்... 28-10-2025
x
Daily Thanthi 2025-10-28 05:07:33.0
t-max-icont-min-icon

இந்தியாவுக்கு எதிரான முதல் டி20: ஆஸி. முன்னணி சுழற்பந்து வீச்சாளர் விலகல்


ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி முதலில் நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 1-2 என்ற கணக்கில் பறிகொடுத்தது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையே 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெறுகிறது.


1 More update

Next Story