திருவள்ளூர் மாவட்டத்திற்கு இன்று (28-10-2025)... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்... 28-10-2025
x
Daily Thanthi 2025-10-28 07:00:49.0
t-max-icont-min-icon

திருவள்ளூர் மாவட்டத்திற்கு இன்று (28-10-2025) ஆரஞ்சு அலர்ட்

திருவள்ளூர் மாவட்டத்திற்கு இன்று (28-10-2025) மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு:-

சென்னை

செங்கல்பட்டு

காஞ்சிபுரம்

ராணிப்பேட்டை

தேனி

தென்காசி

நெல்லை (மலைப்பகுதிகள்)

கன்னியாகுமரி

ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

1 More update

Next Story