டிட்வா புயல் எதிரொலி: ராமேசுவரத்தில் சூறைக்காற்று... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 28-11-2025
x
Daily Thanthi 2025-11-28 04:06:34.0
t-max-icont-min-icon

டிட்வா புயல் எதிரொலி: ராமேசுவரத்தில் சூறைக்காற்று - பாம்பன் பாலத்தில் ரெயில் சேவை நிறுத்தம் 


ராமேசுவரத்தில் சூறைக்காற்று வீசுவதால் முன்னெச்சரிக்கையாக பாம்பன் பாலத்தில் ரெயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது.

1 More update

Next Story