இந்திய கிரிக்கெட் வீரர்களை வீட்டிற்கு அழைத்து... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 28-11-2025
x
Daily Thanthi 2025-11-28 05:58:35.0
t-max-icont-min-icon

இந்திய கிரிக்கெட் வீரர்களை வீட்டிற்கு அழைத்து விருந்து வைத்த தோனி 


இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் 2 போட்டிகளிலும் வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்கா தொடரை 2-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றி இந்தியாவை ஒயிட்வாஷ் செய்தது.

1 More update

Next Story