தனுஷ்கோடியில் கடல் சீற்றம்.. முன்னெச்சரிக்கை... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 28-11-2025
x
Daily Thanthi 2025-11-28 07:30:52.0
t-max-icont-min-icon

தனுஷ்கோடியில் கடல் சீற்றம்.. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை


’டிட்வா புயல்’ நெருங்கும் நிலையில் தனுஷ்கோடியில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

1 More update

Next Story