நெல்லை: பாளையஞ்செட்டிகுளத்தில் நீதிமன்றத்தில்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 28-11-2025
Daily Thanthi 2025-11-28 10:00:14.0
t-max-icont-min-icon

நெல்லை: பாளையஞ்செட்டிகுளத்தில் நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்த பெருமாள் என்பவர் 2016ல் கொலை செய்யப்பட்டார். சாட்சியம் அளித்தவரை கொன்ற வழக்கில் செல்வராஜ் என்ற நபருக்கு தூக்கு தண்டனையை ஐகோர்ட் உறுதிசெய்தது.

1 More update

Next Story