மியான்மரில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 29-03-2025
Daily Thanthi 2025-03-29 05:26:42.0
t-max-icont-min-icon

மியான்மரில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்திற்கு ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். 2 ஆயிரம் பேர் காயமடைந்து உள்ளனர். இதனை தொடர்ந்து மீட்பு மற்றும் நிவாரண பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.

1 More update

Next Story