தமிழ்நாட்டில் அடுத்த 4 நாட்களுக்கு வெப்பம்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 29-03-2025
Daily Thanthi 2025-03-29 05:33:59.0
t-max-icont-min-icon

தமிழ்நாட்டில் அடுத்த 4 நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்கும்; தமிழக மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவும்; அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் அதிகரித்து காணப்படும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

1 More update

Next Story