பெண்கள் பாதுகாப்புக்கு களம் இறங்கும் ரோபோ போலீஸ்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 29-04-2025
x
Daily Thanthi 2025-04-29 04:22:00.0
t-max-icont-min-icon

பெண்கள் பாதுகாப்புக்கு களம் இறங்கும் 'ரோபோ' போலீஸ் - என்னென்ன வசதிகள்?


சென்னை போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவின்பேரில் பெண்கள் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்புக்காக பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இதன் தொடர்ச்சியாக பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களிலும், பெண்கள், குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் சென்று வரும் பொது இடங்கள், சில குற்ற நிகழ்வு இடங்களிலும் அவசர காவல் உதவிக்காக, பாதுகாப்பை மேம்படுத்தும் விதமாக 'ரெட் பட்டன்- ரோபோட்டிக் காப்" (ரோபோ போலீஸ்) அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.


1 More update

Next Story