போதையின் பாதையில் திமுக யாரையும் கூட்டிச் செல்ல... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 29-04-2025
x
Daily Thanthi 2025-04-29 06:29:37.0
t-max-icont-min-icon

போதையின் பாதையில் திமுக யாரையும் கூட்டிச் செல்ல வேண்டாம்: அதிமுக வலியுறுத்தல்


அதிமுக தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில், “கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்களின் சுவடுகள் நம்மை விட்டு கொஞ்சமும் நீங்கவில்லை. அதற்குள், அதே மாவட்டத்தில் உள்ள ரிஷிவந்தியத்தில் திமுக இளைஞரணி கூட்டத்தில் "பீர்" மதுபானம் பரிமாறப்பட்டதற்கு, "போதையின் பாதையில் யாரும் செல்ல வேண்டாம்" என்று விளம்பர வீடியோ வெளியிட்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் என்ன பதில் சொல்லப் போகிறார்?.” என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.


1 More update

Next Story