3 வயது சிறுமி தண்ணீர் தொட்டியில் விழுந்து... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 29-04-2025
Daily Thanthi 2025-04-29 09:06:21.0
t-max-icont-min-icon

3 வயது சிறுமி தண்ணீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்த சம்பவம் - மதுரை தனியார் பள்ளிக்கு சீல்வைக்கப்பட்டது. காவல் துணை ஆணையர் அனிதா, வருவாய் கோட்டாச்சியர் ஷாலினி உள்ளிட்டோர் சீல் வைத்தனர். 

1 More update

Next Story