தவெக கொடியில் யானை சின்னத்துக்கு தடைகோரிய வழக்கின்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 29-04-2025
Daily Thanthi 2025-04-29 11:35:41.0
t-max-icont-min-icon

தவெக கொடியில் யானை சின்னத்துக்கு தடைகோரிய வழக்கின் விசாரணை ஜூன் 4-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. யானை சின்னத்துக்கு தடை விதிக்க கோரி பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக பொதுச்செயலாளர் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். 

1 More update

Next Story