ஐ.ஐ.டியில் அரசு பள்ளி மாணவர்கள்: திராவிட மாடல்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 29-08-2025
x
Daily Thanthi 2025-08-29 05:14:24.0
t-max-icont-min-icon

ஐ.ஐ.டியில் அரசு பள்ளி மாணவர்கள்: திராவிட மாடல் அரசின் பொய்களுக்கு அளவே இல்லையா? - அன்புமணி


அரசு பள்ளிகளிலிருந்து 28 மாணவர்கள், சென்னை ஐஐடியில் சேர்ந்தனர் என்பது தனக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்ததாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.


1 More update

Next Story