காஷ்மீரில் கனமழையால் நிலச்சரிவு: குமரியில் இருந்து... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 29-08-2025
x
Daily Thanthi 2025-08-29 06:10:04.0
t-max-icont-min-icon

காஷ்மீரில் கனமழையால் நிலச்சரிவு: குமரியில் இருந்து இன்று புறப்படும் ரெயில் ரத்து


ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் தற்போது கனமழை பெய்து வருவதால் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு, போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், ரெயில் சேவையை வடக்கு ரெயில்வே மாற்றியமைக்க கூறியுள்ளது. 

1 More update

Next Story