தாம்பரம் பெருங்களத்தூர் ரயில்வே பாலம் அருகே வாகன... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 29-08-2025
x
Daily Thanthi 2025-08-29 13:44:12.0
t-max-icont-min-icon

தாம்பரம் பெருங்களத்தூர் ரயில்வே பாலம் அருகே வாகன சுரங்கப்பாதை அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருவதால் கடும் போக்குவரத்து நெரிசல். 2 கி.மீ. தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்பதால் மக்கள் அவதி அடைந்துள்ளனர்.

1 More update

Next Story