ராமநாதபுரம் மாவட்டத்திற்கு மே 22-ல் உள்ளூர்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 30-04-2025
x
Daily Thanthi 2025-04-30 05:41:13.0
t-max-icont-min-icon

ராமநாதபுரம் மாவட்டத்திற்கு மே 22-ல் உள்ளூர் விடுமுறை


ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்ஹா சந்தனக்கூடு திருவிழா மே மாதம் 21-ம் தேதி மாலை துவங்கி மே மாதம் 22-ம் தேதி அதிகாலை வரை நடைபெற உள்ளது. இந்த திருவிழா ஆண்டுதோறும் நடைபெறும் ஒரு முக்கிய திருவிழா ஆகும்.

இதை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்திற்கு மே 22-ல் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது.


1 More update

Next Story