தேசபக்தி என்பது நமக்குத் தேர்தல் அரசியல்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 30-04-2025
x
Daily Thanthi 2025-04-30 07:35:47.0
t-max-icont-min-icon

"தேசபக்தி என்பது நமக்குத் தேர்தல் அரசியல் முழக்கமல்ல.." : முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்


தமிழ்நாடு முதல்-அமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "தேசபக்தி என்பது நமக்குத் தேர்தல் அரசியல் முழக்கமல்ல. மாநில உரிமைகளுடனான கூட்டுறவுக் கூட்டாட்சி மிக்க இந்தியா என்பதே உண்மையான தேசபக்தியாகும். அரசியல் சட்ட மாண்பினைக் காக்கும் செயல்பாட்டுடன் இந்தியாவின் பாதுகாவலனாகவும், தமிழ்நாட்டிற்குள் மதவாத அரசியல் தலையெடுக்காமல் தடுக்கும் அரணாகவும் உங்களில் ஒருவனான முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான் இறுதி வரை உறுதியாக நிற்பேன்" என்று தெரிவித்துள்ளார். 

1 More update

Next Story