சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கு பிரதமர் மோடி... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 30-04-2025
Daily Thanthi 2025-04-30 10:56:50.0
t-max-icont-min-icon

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கு பிரதமர் மோடி தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில் அறிவிப்பு வெளியாகி உள்ளது. 

1 More update

Next Story