பிரதமர் நரேந்திர மோடி ரஷியாவில் மேற்கொள்ளவிருந்த 2... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 30-04-2025
Daily Thanthi 2025-04-30 11:07:37.0
t-max-icont-min-icon

பிரதமர் நரேந்திர மோடி ரஷியாவில் மேற்கொள்ளவிருந்த 2 நாள் சுற்றுப்பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. 2-ம் உலகப்போரில் ரஷியா வெற்றி பெற்றதன் கொண்டாட்ட நிகழ்வு மே 9ல் மாஸ்கோவில் நடக்கவிருந்த நிலையில் அதில் பங்கேற்க பிரதமர் மோடி திட்டமிட்டிருந்தார்.

1 More update

Next Story