சென்னை லயோலா கல்லூரியில் மறைந்த போப் பிரான்சிஸ்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 30-04-2025
Daily Thanthi 2025-04-30 14:00:25.0
t-max-icont-min-icon

சென்னை லயோலா கல்லூரியில் மறைந்த போப் பிரான்சிஸ் அவர்களின் நினைவு அஞ்சலி நிகழ்ச்சியில், அவரது உருவப்படத்துக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

1 More update

Next Story