நடிகர் கமல்ஹாசனுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 30-05-2025
x
Daily Thanthi 2025-05-30 11:52:28.0
t-max-icont-min-icon

நடிகர் கமல்ஹாசனுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் ஆதரவு

கன்னட மொழி விவகாரம் தொடர்பாக நடிகர் கமல்ஹாசனுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது. மதம், இனம், மொழி பேதமின்றி தன் கலைத்திறனால் மக்கள் மனதில் நிரந்தர இடம் பிடித்தவர்; கன்னட மக்களை தனது குடும்பமாக கருதுபவர் கமல்ஹாசன் என்று தென்னிந்திய நடிகர் சங்கம் தெரிவித்துள்ளது.

1 More update

Next Story