தவெக மாவட்ட செயலாளர்களை அழைத்துப் பாராட்டிய விஜய் ... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 30-05-2025
x
Daily Thanthi 2025-05-30 11:54:21.0
t-max-icont-min-icon

தவெக மாவட்ட செயலாளர்களை அழைத்துப் பாராட்டிய விஜய்

தவெகவின் கல்வி விருது விழாவை ஒருங்கிணைத்த கட்சியின் மாவட்டசெயலாளர்களை விஜய் அழைத்து பாராட்டியுள்ளார். மேலும் விரைவில் பல நல்ல காரியங்கள் செய்யவுள்ளோம்; தயாராக இருங்கள் என மாவட்டச் செயலாளர்களிடம் விஜய் அறிவுறுத்தி உள்ளார்.

1 More update

Next Story