கட்சி அலுவலக முகவரியை மாற்றிய அன்புமணி  டாக்டர்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 30-05-2025
x
Daily Thanthi 2025-05-30 12:49:40.0
t-max-icont-min-icon

கட்சி அலுவலக முகவரியை மாற்றிய அன்புமணி

டாக்டர் ராமதாஸ்-அன்புமணி இடையே மோதல் முற்றியிருக்கும் நிலையில் பாமகவின் கட்சி அலுவலக முகவரியை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மாற்றியுள்ளார். உறுப்பினர் சேர்க்கை படிவத்தில் புதிய முகவரியாக தியாகராய நகர் திலக் தெரு முகவரி இடம்பெற்றுள்ளது.

1 More update

Next Story