தமிழகத்தில் 2 மாவட்ட அணைகளில் இருந்து தண்ணீர்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 30-05-2025
x
Daily Thanthi 2025-05-30 14:13:57.0
t-max-icont-min-icon

தமிழகத்தில் 2 மாவட்ட அணைகளில் இருந்து தண்ணீர் திறக்க அரசு உத்தரவு

தமிழகத்தில் பாசன வசதி மற்றும் குடிநீர் தேவைகளுக்காக தேனி மாவட்டம் பெரியாறு அணை, கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றார் 1 மற்றும் 2 அணைகளிலிருந்து தண்ணீர் திறக்க அரசு உத்தரவிட்டுள்ளது.

1 More update

Next Story