இன்றைய ராசிபலன் - 30.08.2025சிம்மம்  கணவன் மனைவி... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 30-08-2025
x
Daily Thanthi 2025-08-30 03:37:27.0
t-max-icont-min-icon

இன்றைய ராசிபலன் - 30.08.2025

சிம்மம்

கணவன் மனைவி ஒற்றுமை காப்பர். தேகம் பலம்பெறும். பணவரவு சற்று தாமதப்பட்டாலும் சம்பளம் வந்து சேரும். நட்பால் ஆதாயம் உண்டு. வியாபாரம் செழிப்புறும். வெளிநாட்டுத் தொடர்பால் நன்மை கூடும். எதிர்பார்த்த செய்தி உங்களுக்கு சாதகமாகவே நிகழும். பெண்கள் செலவினை சமாளிப்பர்.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா

1 More update

Next Story