ஜப்பான் பிரதமருடன் பிரதமர் மோடி புல்லட் ரெயிலில்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 30-08-2025
x
Daily Thanthi 2025-08-30 05:43:51.0
t-max-icont-min-icon

ஜப்பான் பிரதமருடன் பிரதமர் மோடி புல்லட் ரெயிலில் பயணம்

டோக்கியோவில் இருந்து செண்டாய் நகருக்கு ALFA-X புல்லட் ரெயிலில் ஜப்பான் பிரதமருடன் பிரதமர் மோடி பயணம் செய்தார்.

மியாகி மாகாணத்தில் உள்ள ஒரு செமிகண்டக்டர் ஆலையைப் பார்வையிட இருவரும் அங்கு சென்றுள்ளனர்.

1 More update

Next Story