பல நட்சத்திரங்கள் நடிக்க மறுத்த கதாபாத்திரத்திற்கு... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 30-08-2025
x
Daily Thanthi 2025-08-30 11:08:41.0
t-max-icont-min-icon

பல நட்சத்திரங்கள் நடிக்க மறுத்த கதாபாத்திரத்திற்கு ஓகே சொன்ன மம்முட்டி - பகிர்ந்த இயக்குனர்

பல முன்னணி நடிகர்கள் நிராகரித்த பிறகு, ''கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்'' படத்தில் ஐஸ்வர்யா ராய்க்கு ஜோடியாக நடிக்க மம்முட்டி ஒப்புக்கொண்டதாக இயக்குனர் ராஜீவ் மேனன் தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story