ஸ்கூல் டாப்பர் இல்லை...நடிகையாகவே முடியாதுன்னு... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 30-09-2025
x
Daily Thanthi 2025-09-30 05:37:37.0
t-max-icont-min-icon

''ஸ்கூல் டாப்பர் இல்லை...நடிகையாகவே முடியாதுன்னு பயந்தேன்'' - அனுபமா

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் அனுபமா. இவரது நடிப்பில் சமீபத்தில் திரைக்கு வந்திருக்கும் படம் கிஷ்கிந்தாபுரி. இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்ததாக துருவ் விக்ரமுடன் பைசன் படத்தில் இவர் நடித்திருக்கிறார். இப்படம் வருகிற 17-ம் தேதி வெளியாகிறது.

1 More update

Next Story