ஜி.வி. பிரகாஷ்- சைந்தவிக்கு விவாகரத்து... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 30-09-2025
x
Daily Thanthi 2025-09-30 12:33:05.0
t-max-icont-min-icon

ஜி.வி. பிரகாஷ்- சைந்தவிக்கு விவாகரத்து வழங்கப்பட்டது

இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் -சைந்தவிக்கு விவாகரத்து வழங்கி சென்னை குடும்ப நல நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதனிடையே குழந்தையை சைந்தவி கவனித்து கொள்வதில் தனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்று ஜி.வி. பிரகாஷ்குமார் தெரிவித்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story