
பாகிஸ்தான் குண்டுவெடிப்பில் 6 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு
பாகிஸ்தானின் கைபர் பக்துன்குவா மாகாணத்தில் அந்நாட்டு ராணுவ வீரர்கள் சென்ற வாகனத்தை குறிவைத்து தீவிரவாதிகள் வெடிகுண்டை வெடிக்கச் செய்துள்ளனர். மேலும் ராணுவ வாகனம் மீது சரமாரியாக துப்பாக்கிச்சூடும் நடத்தியுள்ளனர். இந்த குண்டுவெடிப்பில் 6 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





