முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு துணை ஜனாதிபதி... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்... 30-10-2025
x
Daily Thanthi 2025-10-30 03:46:31.0
t-max-icont-min-icon

முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு துணை ஜனாதிபதி மரியாதை

முத்துராமலிங்கத் தேவரின், 118-வது ஜெயந்தி மற்றும் 63-ம் ஆண்டு குருபூஜையையொட்டி பசும்பொன்னில் தேவர் நினைவிடத்தில் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் மரியாதை செலுத்தினார். அப்போது பாஜக மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன், பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

1 More update

Next Story