கோவையில் ரேஸ் கார் ஓட்டிய நடிகர்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்... 30-10-2025
x
Daily Thanthi 2025-10-30 03:59:38.0
t-max-icont-min-icon

கோவையில் ரேஸ் கார் ஓட்டிய நடிகர் அஜித்குமார்

நடிகரும், கார் பந்தய வீரருமான அஜித்குமார் கருமத்தம்பட்டியில் உள்ள சர்வதேச கார் பந்தய மைதானத்தை பார்வையிட்டார். பின்னர் பிரபல கார் பந்தய வீரர் நரேன் கார்த்திகேயனை சந்தித்தார். அங்கு அவர்கள் இருவரும் சிறிது நேரம் உரையாடினர். பின்னர் நடிகர் அஜித்குமார் அங்குள்ள கோ கார்ட்டிங் ரேஸ் காரை ஓட்டி பார்த்தார்.

1 More update

Next Story