கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே ரூ.83,500 கள்ள... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 31-03-2025
Daily Thanthi 2025-03-31 10:39:30.0
t-max-icont-min-icon

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே ரூ.83,500 கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கள்ள நோட்டு விவகாரத்தில் போலீசாரால் தேடப்பட்டு வரும் செல்வம் விசிகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

1 More update

Next Story