பழனி முருகன் கோவிலில் மாதாந்திர பராமரிப்பு... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 31-03-2025
Daily Thanthi 2025-03-31 12:31:06.0
t-max-icont-min-icon

பழனி முருகன் கோவிலில் மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக வரும் ஏப்ரல் 2ம் தேதி ஒருநாள் மட்டும் ரோப் கார் சேவை இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் படிப்பாதை அல்லது மலை இழுவை ரயில் சேவையை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

1 More update

Next Story