பண்ருட்டி அருகே வாகனங்களை வழிமறித்து கஞ்சா... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 31-03-2025
Daily Thanthi 2025-03-31 13:14:13.0
t-max-icont-min-icon

பண்ருட்டி அருகே வாகனங்களை வழிமறித்து கஞ்சா போதையில் இளைஞர்கள் ரகளையில் ஈடுபடுவதால் வாகனஓட்டிகள், பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். கஞ்சா போதையில் ரகளையில் ஈடுபட்ட இளைஞர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

1 More update

Next Story