குற்றால அருவிகளில் இன்று 7வது நாளாக குளிக்கத் தடை


குற்றால அருவிகளில் இன்று 7வது நாளாக குளிக்கத் தடை
x
Daily Thanthi 2025-05-31 04:04:31.0
t-max-icont-min-icon

வெள்ளப்பெருக்கு குறைந்த போதிலும் மலைப் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்வதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக  குற்றால அருவிகளில் இன்று 7வது நாளாக குளிக்கத் தடை  நீடிக்கிறது.

1 More update

Next Story