புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு 4-வது முறையாக... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 31-05-2025
x
Daily Thanthi 2025-05-31 11:53:16.0
t-max-icont-min-icon

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு 4-வது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டு உள்ளது. மோப்பநாய் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் உதவியுடன் போலீசார் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து மிரட்டல் விடும் மர்ம நபரை பிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.

1 More update

Next Story