முன்னாள் ஐ.ஏ.எஸ்., அதிகாரி ராஜகோபாலன் பா.ஜ.க.வில்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 31-05-2025
x
Daily Thanthi 2025-05-31 14:17:28.0
t-max-icont-min-icon

முன்னாள் ஐ.ஏ.எஸ்., அதிகாரி ராஜகோபாலன் பா.ஜ.க.வில் இணைந்தார்

தமிழ்நாடு மாநில தகவல் ஆணையத்தின் தலைமை ஆணையராக பணியாற்றி ஓய்வு பெற்ற முன்னாள் ஐ.ஏ.எஸ்., அதிகாரி ராஜகோபாலன், பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் முன்னிலையில் இன்று (சனிக்கிழமை) அக்கட்சியில் இணைந்தார்

1 More update

Next Story