“தொடர்ந்து தொல்லை கொடுக்கிறார் அமைச்சர்..” - பெண்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 31-08-2025
x
Daily Thanthi 2025-08-31 04:15:07.0
t-max-icont-min-icon

“தொடர்ந்து தொல்லை கொடுக்கிறார் அமைச்சர்..” - பெண் எம்.எல்.ஏ. பரபரப்பு குற்றச்சாட்டு


புதுச்சேரி முன்னாள் அமைச்சர் சந்திரகாசுவின் மகள் சந்திரபிரியங்கா(வயது 35). கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் காரைக்கால் பிராந்தியத்தில் நெடுங்காடு தொகுதியில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவருக்கு போக்குவரத்து துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.

அமைச்சரவையில் இருந்த ஒரு பெண் அமைச்சர் அவர்தான். இந்த நிலையில் கடந்த ஓராண்டுக்கு முன்பு அவரது பதவி திடீரென பறிக்கப்பட்டது. தற்போது அவர் நெடுங்காடு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருக்கிறார்.

இந்தநிலையில் அவர் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றை நேற்று அவர் வெளியிட்டுள்ளார். 

1 More update

Next Story