டெல்லியில் பறவைக்காய்ச்சல் பரவுகிறதா..? -... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 31-08-2025
x
Daily Thanthi 2025-08-31 04:16:23.0
t-max-icont-min-icon

டெல்லியில் பறவைக்காய்ச்சல் பரவுகிறதா..? - அச்சத்தில் மக்கள்


2 நாட்களுக்கு முன்பு 2 வண்ண நாரைகளிடமிருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகளில் பறவைக் காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, நேற்று முதல் மறு அறிவிப்பு வரும் வரை டெல்லி தேசிய விலங்கியல் பூங்கா தற்காலிகமாக மூடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


1 More update

Next Story