அமெரிக்காவின் 50 சதவீத கூடுதல் வரி விதிப்பால்,... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 31-08-2025
x
Daily Thanthi 2025-08-31 10:00:50.0
t-max-icont-min-icon

அமெரிக்காவின் 50 சதவீத கூடுதல் வரி விதிப்பால், தமிழக ஏற்றுமதியாளர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர் என த.வெ.க. தலைவர் விஜய் கூறியுள்ளார். போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

1 More update

Next Story