ரூ.3,250 கோடி முதலீட்டில் வாகன என்ஜின் உற்பத்தி:... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்... 31-10-2025
x
Daily Thanthi 2025-10-31 08:18:35.0
t-max-icont-min-icon

ரூ.3,250 கோடி முதலீட்டில் வாகன என்ஜின் உற்பத்தி: முதல்-அமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்

அமெரிக்க பயணத்தின் போது போர்டு நிறுவனம் உறுதியளித்தபடி ரூ.3,250 கோடி முதலீட்டில் 600 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், மறைமலை நகரில் அடுத்த தலைமுறை வாகன என்ஜின் உற்பத்தி மேற்கொள்வதற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

1 More update

Next Story