பீகார் தேர்தல்தான் காரணமா? - ப.சிதம்பரம் கேள்வி


பீகார் தேர்தல்தான் காரணமா? -  ப.சிதம்பரம் கேள்வி
x
Daily Thanthi 2025-09-04 03:52:17.0
t-max-icont-min-icon

ஜிஎஸ்டி விகிதக் குறைப்புகள்வரவேற்கத்தக்கது என்றாலும் 8 ஆண்டுகள் தாமதமாக கொண்டு வரப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி அடுக்குகள் குறைப்புக்கு பீகார் தேர்தல்தான் காரணமா?; ட்ரம்ப் விதித்த வரி, அல்லது நாட்டில் நிலவும் மந்தமான வளர்ச்சி ஆகியவைதான் காரணமா? என முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் கேள்வி எழுப்பி உள்ளார். 

1 More update

Next Story