சென்னையில் மூலிகை அழகுசாதனப் பொருட்கள் தயாரிக்கும்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 4-9-2025
x
Daily Thanthi 2025-09-04 14:28:00.0
t-max-icont-min-icon

சென்னையில் மூலிகை அழகுசாதனப் பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி

தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சென்னையில், மூலிகை அழகுசாதனப் பொருட்கள் & தோல் பராமரிப்புப் பொருட்கள் (Bio-ENZYME) தயாரித்தல் தொடர்பான பயிற்சி வரும் 17.09.2025 முதல் 19.09.2025 தேதி வரை காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெற உள்ளது.

1 More update

Next Story