தருமபுரி: அரூர் பேரூராட்சி நகராட்சியாக தரம் உயர்வு

தருமபுரி: அரூர் பேரூராட்சி  நகராட்சியாக தரம் உயர்வு
x
Daily Thanthi 2025-09-05 03:50:26.0
t-max-icont-min-icon

மோப்பிரிப்பட்டி, தொட்டம்பட்டி ஊராட்சிகளை இணைத்து அரூர் பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசிதழ் வெளியிடப்பட்டுள்ளது.

1 More update

Next Story