தமிழ்நாட்டிற்கு ரூ.13,016 கோடி முதலீடுகள்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 5-9-2025
x
Daily Thanthi 2025-09-05 08:28:57.0
t-max-icont-min-icon

தமிழ்நாட்டிற்கு ரூ.13,016 கோடி முதலீடுகள் ஈர்ப்பு

*ஆயிரம் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் தமிழ்நாட்டில் ரூ.5,000 கோடி முதலீடு செய்யும் ஹிந்துஜா குழுமம்

* ரூ.176 கோடியில் சென்னையில் உலகளாவிய கண்டுபிடிப்பு, தொழில்நுட்ப மையத்தை நிறுவும் அஸ்ட்ராஜெனெகா நிறுவனம்

* ரூ.13,016 கோடி முதலீடுகள் மூலம் 17,813 வேலைவாய்ப்புகள் உருவாகும்


1 More update

Next Story