15 ஆண்டுகள் பழமையான வாகனங்களுக்கு பெட்ரோல்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 01-03-2025
Daily Thanthi 2025-03-01 11:27:22.0
t-max-icont-min-icon

15 ஆண்டுகள் பழமையான வாகனங்களுக்கு பெட்ரோல் பம்புகளில் இனி எரிபொருள் வழங்கப்படாது என டெல்லி சுற்றுச்சூழல் துறை மந்திரி மன்ஜீந்தர் சிங் சிர்சா இன்று கூறியுள்ளார்.

டெல்லியில் மாசுபாட்டை கட்டுப்படுத்தும் நோக்கில், இந்த திட்டம் மார்ச் 31-ந்தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.

1 More update

Next Story