நடிகர் துல்கர் சல்மானின் அடுத்த திரைப்படத்திற்கு... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 01-03-2025
Daily Thanthi 2025-03-01 13:04:29.0
t-max-icont-min-icon

நடிகர் துல்கர் சல்மானின் அடுத்த திரைப்படத்திற்கு I'm Game என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த படம் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி என 5 மொழிகளில் தயாராகிறது.

1 More update

Next Story